Translate

Monday, September 19, 2011

Agasthiar Tone Up



   Agasthiar Siddha Vaidya Nilayam    


A PROVEN FORMULA FOR SLIMMING

Best New Year News To Reduce Cholesterol
இது ஓர் அற்புதமான மருந்து.

இதன் நன்மைகள் பல உள்ளன
 .
 உடலில் உள்ள கொழுப்பை அகற்றக்கூடியது. ஈரலில் உள்ளச் சுரப்பிகளை நல்ல முறையில் இயங்க வைப்பது. இது 13 வகை மூலிகைகளால் ஆனது.
இரத்தக்கொதிப்பைக் குறைத்து உடலை நல்ல நிலையில் இயங்க வைப்பது.

இதனால் இனிப்பு நீர் குறையும். இது இரத்தத்திலுள்ள இனிப்பைக் குறைத்து உடலுக்கு ஓர் உற்சாகத்தைக் கொடுக்க வல்லது. நீங்கள் வேலைப்பளுவினால் சோர்வடைந்தால் உடனே தேட வேண்டியது டோன் அப்”.


கை கால்களிலுலுள்ள வீக்கம் வடியும். உடலும் நீர் வற்றி மெலியும். தடியான ஆண் பெண் இருபாலரும் தே போல் அருந்தலாம்.

காற்று என்ற வாய்வு தொல்லைகள் சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்.
நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்து உங்களின் டென்ஷனை அகற்ற வல்லது.

இதனை 1 முதல் 1 ½ தே கரண்டி அளவு போட்டு 1 முதல் 1 ½ கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1 முதல் 3 நிமிடங்கள் வேகவைத்து பின்பு வடிகட்டி குடிக்கவும்.

சீனி போட்டும், போடாமலும் குடிக்கலாம்


டோக்ஸின்ஸ் எனும் நச்சுப்பொருட்களை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கவல்லது.
  

ஒரு குடும்பத்திற்கு ஒன்று நிச்சயம் வேண்டும்.! உங்கள் தாய் தந்தையர் நலமாக வாழ வாங்குவீர் "டோன் அப்பை"

AGASTHIAR SIDDHA VAIDYA NILAYAM
தொலைபேசி:    0162500004
This herbal decoction consists of 13 types of unique herbs which can eradicate your bowel problems and vaaivu as we call wind problems. Gives energy to your tired muscles.
 Not only that, it regularizes your blood pressure,
 lowers your sugar level 
and reduces your cholesterol. 
It plays a main part in the liver to activate the liver enzymes properly thus it helps to slim down your body.

 Some people will be suffering from not enough of sleep due to innumerable problems.
 This relieves tension by giving you a proper sleep.

Toxins are removed by drinking this herbal decoction.
Take 1 to 1 ½ glass of water and put 1 to 1 ½ teaspoon full of powder mixture of “Tone Up” and let it boil for 1 to 3 minutes.
Each and every family will be safe from many sicknesses if a "Tone Up" is kept with you.

A TONE UP ZIP A DAY DRIVES MANY PROBLEMS AWAY

Always remember the name "Tone Up "when your feet or leg is swollen or your sugar level in your urine is high and if you have a bad palpitation.

If you want to order please mail to healthtradi@yahoo.com.sg or healthtradi@gmail.com at your convenient time.

Tone up is made up of  freshly taken herbs from selected parts of the world.
It not only looses motion but also gives a sound sleep.
Agasthiar Tone up gives a fresh feeling for those suffering from high level of sugar in the blood.
 For Ordering
Where ever you are staying you may order by phone or email.
Phone number  :60162500004

A SELECTIVE DRINK OF 13 UNIQUE HERBS

Drives away your toxins from body
Helps to recover from arthritis
Hypertension will be reduced
Drives away fatigue
Gives strength in your daily life
Cuts your diabetic sugar
Helps in your slimming process
Cholesterol can be controlled


From physician packiam  :  healthtradi@gmail.com